சிநேகம் சொல்லும் அநேகம்

1. உன்னதமான சிநேகம் (உயர்வான, மேன்மையான)
எரேமியா 31:1-14
அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துகொள்ளுகிறேன்.
ஏசாயா 41:8
;
யாக்கோபு 2:23
ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன்
யாத்திராகமம் 33:11
கர்த்தர் மோசேயோடே முகமுகமாய் பேசினார்.
1இராஜாக்கள் 10:9
கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் சிநேகிக்கிறார்.
ஓசியா 14:4
நான் இஸ்ரவேலை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்
யோவான் 11:11,36
லாசருவை அதிகமாய் சிநேகித்த இயேசுகிறிஸ்து
யோவான் 15:13-15
;
16:27
நான் உங்களை (சீடர்களை)சிநேகிதர் என்றேன்.
சங்கீதம் 146:8
நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார்.
2. உருக்கமான சிநேகம் (இரக்கமான, அன்பான)
ரோமர் 12:10
;
2பேதுரு 1:7
சகோதர சிநேகத்திலே பட்சமாயிருங்கள்;
1பேதுரு 1:22
மாயமற்ற சகோதரசிநேகம்
நீதிமொழிகள் 27:10
உன் சிநேகிதனை விட்டுவிடாதே,
1சாமுவேல் 18:1,
20:17
;
2சாமுவேல் 1:26
தாவீது-யோனத்தான்
1சாமுவேல் 1:5
எல்க்கானா- அன்னாள்;
யோபு 42:10
யோபுவின் சிநேகம்
3. உண்மையான சிநேகம் (தன்மையான, நிஜமான)
நீதிமொழிகள் 27:6
சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்
நீதிமொழிகள் 8:17
ஞானத்தைச் சிநேகியுங்கள்
உபாகமம் 10:19
நீங்கள் அந்நியராயிருந்தபடியால் அந்நியரை சிநேகியுங்கள்
சகரியா 8:19
சத்தியத்தையும் சமாதானத்தையும் சிநேகியுங்கள்
மத்தேயு 5:44,46
உன் சத்துருக்களைச் சிநேகியுங்கள்
4. பொய்யான சிநேகம் (போலியான, மாயையான)
நீதிமொழிகள் 27:5;
மறைவான சிநேகம் லூக்கா 23:12 பிலாத்து-ஏரோது
நீதிமொழிகள் 19:4
செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்
நீதிமொழிகள் 16:28;
17:9
கோள்சொல்லுதல் சிநேகிதரை பிரிக்கும்
நீதிமொழிகள் 14:20
ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு
எரேமியா 9:4
அவனவன் தன் தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள்
புலம்பல் 1:2,19
சிநேகிதர் துரோகிகளும், சத்துருக்களுமானார்கள்
யாக்கோபு 4:4
உலகத்துக்குச் சிநேகிதன் தேவனுக்குப் பகைஞன்
.